உயர் தர கணித விஞ்ஞான மாணவர்களுக்கான முன்னேற்றல் செயற்பாடு – ஏற்பாடு: SWDC

உயர் தர கணித விஞ்ஞான பிரிவில் 2, 3 ஆம் தடவை பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக SWDC அமைப்பினூடாக செயற்படுத்தவுள்ள திட்டத்தினைப் பற்றிய விளக்கமூட்டல் நிகழ்வு SWDC காரியாலயத்தில் 23.01.2018 இரவு 8 மணிக்கு நடைபெறும். இப்பிரிவுகளில் தங்கள் பிள்ளைகள் உள்ளடங்கில் தாங்களும் பங்கேற்பதோடு தங்களுக்கு தெரிந்தவர்களையும் பங்கேற்க செய்யுமாறு SWDC கேட்டுக்கொள்கிறது.
விபரங்களுக்கு 775190836

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!