April 25, 2022

21 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி!

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தயாரிப்பதற்காக நீதி அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Read More »

500 ரூபாவினால் சீமெந்து விலையேற்றம்!

இறக்குமதி செய்யப்படும் ஒரு மூடை சீமெந்தின் விலை இன்று (25) நள்ளிரவு முதல் 500 ரூபாவினால் அதிகரிப்பு – புதிய விலை 2850/= – சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More »

அலரி மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்; கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

அலரிமாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை கலைக்க அனுமதியளிக்குமாறு கொள்ளுபிட்டி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார்.

Read More »

சவர்க்காரங்களால் நிரம்பும் ‘கவுண்டர்’ – கொள்வனவில் மக்கள் முண்டியடிப்பு!

சவர்க்காரங்கள் மற்றும் சலவைத்தூள் உட்பட அசுர விலையேற்றமடைந்த சில பொருட்களை மக்கள் அதிகமாக கொள்வனவு செய்கின்றனர். குறித்த பொருட்களை இருப்பிலுள்ள பழைய விலைக்கே இவ்வாறு வேகமாக கொள்வனவு செய்யப்படுகின்றது. இவ்வாறு கொழும்பில் கொள்வனவில் மக்கள்

Read More »

பஸ்களுக்கு உதிரிப்பகங்கள் இல்லை!

பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் இல்லாத காரணத்தினால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Read More »

பதவி விலக பிரதமருக்கு ஒரு வாரம் அவகாசம் – கம்மன்பில எம்.பி கருத்து!

ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் உள்ளிட்ட 120 உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுவதால், பிரதமர் பதவியிலிருந்து விலக ஒருவாரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Read More »
error: Content is protected !!