நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம்; ரஜினிகாந்த் உட்பட படையெடுக்கும் நடிகர் பட்டாளம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200இற்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. இதையடுத்து உள்ளே சென்ற ரஜினி மணமக்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives