விஜய் நடிப்பில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

கொரொனா பிரச்சனைகள் அனைத்தும் முடிந்த பிறகு மாஸ்டர் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டரை தொடர்ந்து தளபதி முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி வருகிறது.

தற்போது தளபதி விஜய் அவர்களின் டாப் 5 தமிழக வசூல் படங்கள் என்ன என்பதை பார்ப்போம்…

பிகில்- ரூ 145 கோடி

சர்கார்- ரூ 126 கோடி

மெர்சல்- ரூ 125 கோடி

தெறி- ரூ 76 கோடி

துப்பாக்கி- ரூ 72 கோடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!