Computer பயிற்சி கற்கைநெறிகள்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சம்மாந்துறையில் 3 மாத கால Computer பயிற்சி கற்கைநெறிகள்

¥ O/L, A/L பெறுபேறுகள் வரும்வரையான குறுகிய காலத்திற்குள்
Advanced Certificate in Information and Communication Technology.

¥ வேலை நிமித்தம் வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருபோருக்கான அலுவலக வேலைக்குத் தேவையான Computer, Internet & E-mail தொடர்பான அடிப்படை பயிற்சி நெறி.

¥ அரச, தனியார் துறைகளில் தொழில் புரிபவர்களுக்கு அவரவர் செய்யும் அலுவலக வேலைக்குத் தேவையான Computer, Internet & E-mail தொடர்பான அடிப்படை பயிற்சி நெறி.

¥ பல்கலைகழக பாடதேடல் வழிமுறைகள், ஒப்படைகளுக்கு (Assignments) தேவையான Computer, Internet தொடர்பான அடிப்படை பயிற்சி நெறி.

*இக்கற்கை நெறிகள் 15.06.2022லிருந்து ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.*

வாரநாட்களில் மாலை மற்றும் இரவு நேர வகுப்புக்களாவும் வாரஇறுதிநாட்களில் காலை, மாலை, இரவு நேர வகுப்புக்களாகவும் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives