Barefoot நிறுவனர் இறையெய்தினார் – இரண்டு நாட்களுக்கு நிறுவனம் பூட்டு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

Barefoot நிறுவனர் பார்பரா இன்று அதிகாலையில் காலமானார். இவர் இலங்கையின் கலாசார ஆடையுலகில் பிரமித்தநாமம் பூண்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கைத்தெறி ஆடைத்துறையில் உலகளவில் பலரை ஊக்கப்படுத்தினார் என்று சொல்வது மிகைப்படுத்தலாகாது.

மகிழ்ச்சி, நிறம் மற்றும் அன்பின் அவரது பாரம்பரியத்தை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம் என Barefoot நிறுவனத்தினர் உறுதிபூண்டுள்ளனர்.

Barefoot நிறுவுனர் பார்பராவுக்கு மரியாதை செலுத்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் குறித்த கடைகள் மூடப்படும் என உத்தியோகபூர்வமாக அந் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!