பிளேன்டிக்கே ஒரு கோடி வேணும்…என்கிட்ட இப்போவே 3 கோடி இருக்கு… சபாஷ்!முன்னாள் எம்.பிக்கு, ‘வருங்கால எம்.பி.?’ பதிலடி!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

அண்மையில் நிகழ்வொன்றில் சந்தித்த சம்மாந்துறையின் முன்னாள் எம்.பி. ஒருவரும், எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ள பிரமுகர் ஒருவரும் எதிர்கால அரசியல் சமாச்சாரம் குறித்து பேசியிருக்கிறார்கள்.

அதில், முன்னாள் எம்.பி. கூறினாராம்,
‘நாடு இருக்கிற நிலைமையில அடுத்த எலக்ஸனுக்கு ‘பிளேன்டி ஊத்துறத்துக்கே’ 1 கோடி பணம் தேவைப்படும்’ என்று கூற…

அதற்கு பதிலளித்த வருகின்ற தேர்தலில் குதிக்கவுள்ள பிரமுகர் கூறினாரம்,
‘அதெல்லாம், பராயில்லை… ‘சின்ன மெட்டர்’…. நான் எலக்ஸன் செலவுக்கு இப்போவே 3 கோடி வச்சிருக்கன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives