கொரோனா காலத்தில் அரசியல்வாதிகள்படும் அவலம்!

“கை கொடுத்தால் உயிர் போய்விடும், கொடுக்காவிட்டால் ஆதரவு போய்விடும்;”
============================================================

கொரோனா அச்சம் நிலவியுள்ள இச் சந்தர்ப்பத்தில் சில ஒன்றுகூடல்களில் அரசியல்சாதிகள் கலந்து கொண்டால் பெரும் தர்மசங்கடங்களுக்குள் உள்ளாகின்றனராம்.

அதவாது, யாராவது பொது மகன் வந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினருக்கோ, கௌரவ மாகாண சபை உறுப்பினருக்கோ அல்லது கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களுக்கோ கைலாகு செய்ய கையை நீட்டினால் இவர்களுக்கு கை கொடுத்து, கை குலுக்குவதில் பெரும் தர்ம சங்கடம் எழுகின்றதாம்.

“கை கொடுத்தால் சில வேளை உயிர் போய்விடும், கை கொடுக்காவிட்டால் ஆதரவாளன் போய்விடுவான்”

‘யோய், புரிஞ்சிக்களன்ப்பா! அரசியல்வாதியும் மனிசன்தான்யா!’

ம்ம்ம்….. இப்படியொரு கொடுமையில் இன்றைய அரசியல்வாதிகளில் சிலர் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனராம் என தகவல்கள் பரவலாக பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!